உதய கம்மன்பில கைது

0
157

Udaya-Gammanpila-newsfirstஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவரின் நிதியை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை மற்றும் வர்த்தக பங்குகளை மோசடியாக பெற்றுக் கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY