இலங்கை அயர்லாந்து இரண்டாவது ஆட்டம் இன்று

0
188

Shanakaஅயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 என்று முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று டப்லின் நகரில் இடம்பெறுகிறது.

LEAVE A REPLY