(Photos) காத்தான்குடி மாணவர்கள் கத்தாரில் இப்தார் ஒன்றுகூடல்

0
18

IMG-20160617-WA0022(ஜுனைட்எ ம்.பஹ்த், படப்பிடிப்பு: நவ்சாத் அலி-Qatar)

காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 2005ம் ஆண்டு O/L படித்து தற்போது கத்தார் (Qatar) நாட்டில் தொழில் புரியும் நண்பர்களுக்கான இப்தார் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல் நிகழ்வு மிகச் சிறப்பாக நேற்று (16) தோஹாவில் நடைபெற்றது.

இவ் இப்தார் நிகழ்வினை தொடர்ந்து காத்தான்குடியில் மிகச் சிறப்பாக பல சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் YESDO அமைப்பின் கத்தார் நாட்டிற்கான கிளை ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது .

இந் நிகழ்வில் 2005 க.போ.த சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

IMG-20160617-WA0014 IMG-20160617-WA0015 IMG-20160617-WA0018

LEAVE A REPLY