(Photo) பாணந்துரை கடலில் இறந்த நிலையில் திமிங்கிலம்

0
15

களுத்துரை மாவட்டத்தில் பாணந்துரை கடலில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த திமிங்கிலம் இன்று (17) வெள்ளக்கிழமை 4.00 மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(சுரேஷ் உதயங்க)

asasa

dsdsdsdsdsds

vdvdvd

LEAVE A REPLY