(Photo) கண்டி- கொழும்பு(A1) விதியில் விபத்து : மூவர் காயம், ஒருவர் கவலைக்கிடம்

0
26

(முஹமட் அல் நஹ்யான்)

இன்று வெள்ளக்கிழமை  மாலை 3 .30மணியளவில் கண்டியில் இருந்து கொழும்பு (A1) செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ பிரதேசத்தில் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தானது எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் ரக வாகனம் ஓன்று வளைவு வீதியில் பயணிக்கும் போதே இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணம் எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தில் பயணித்த சாரதியின் தூக்க கலக்கமே என கூறப்படுகிறது.

இவ்விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஸ்கூட்டி ரக மோட்டர் சைக்கிளில் பயணித்தவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெறிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து காரணமாக கண்டி – கொழும்பு (A1) வீதியில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

dfddfd

dfdfd

dfdfdd

dfdfdf

dfdfdfdfdfdfd

dff

dffdfdfdf

ffr

LEAVE A REPLY