காத்தான்குடி பீ.எம்.எம். ஹாரிஸ் தனது 41வது வயதில் வபாத்தானார்

0
161

காத்தான்குடி-05, ஜாமியுழ்ழாபிரின் விதியை சேர்ந்த கொழும்பு பைன் செலக்சன் உரிமையாளர் சகோதரர் பீ.எம்.எம். ஹாரிஸ் தனது 41வது வயதில் இன்று அதிகாலை வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.

Haaris 1 Haaris 2

LEAVE A REPLY