சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் இப்தார் நிகழ்வு

0
157

5a254c68-f9e7-4223-8a6f-a77d0acccdd4சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் இப்தார் நிகழ்வு கொழும்பு பம்பலபிட்டி அல் மாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் தலைமையில் இப்தார் மற்றும் இரவு போசன விருந்து உபசாரம் கொழும்பு பம்பலபிட்டி அல் மாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம். பௌசி, பாரளுமன்ற உறுப்பினர் செயிட் அலி சாஹிர் மௌலானா மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும் பிரபல அறிவிப்பாளரும் எ.ஆர்.எம். ஜிப்ரி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளர் Dr.ஹில்மி மற்றும் வின் சிஸ்ட் நெட்வொர்க் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளார் சியாம் ஆப்தின் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கல்விமான்கள் அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY