(Photo) அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது: பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு

0
18

(அஷ்ரப் ஏ. சமத்)

முன்னாள் ஆளுனர் அலவி மொலானாவின் ஜனாசா இன்று(16) வியாழக்கிழமை அசர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அலவி மௌலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக தூக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது.

d1429461-f7c3-448d-ba5d-99fffe1ca683

b70135af-cbd2-40d6-a71e-55c80695da56

37ddca2b-8a85-4431-8d52-28738c88c8a9

3d6e4016-5cab-4b00-89ee-b9b2c26b5926

3fe37741-d009-4d48-92e4-0d17951fd96e

9d40b094-ee98-4de5-9793-ce3e732c4a2c

43f7b0ab-bf8b-4f77-b55d-57d4ac00b1f8

3589ddf7-b25b-4500-ac87-49c263b132f1

1914892f-1acb-43a7-b392-a0bd209751be

bc708751-b8f0-4799-88c5-9fda302761c1

c08619fc-5115-4a1b-a2d3-b43808518d7c

LEAVE A REPLY