அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ. எம். மஜீத் நியமனம்

0
137

33c10e9f-9398-4106-9dbd-1932966a5d16பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோயில் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ஏ.எம் அப்துல் மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் லகுகலை போன்ற பிரதேச அலகுகளுக்கு ‘சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின்’ இணைப்பதிகாரியாக பொத்துவில் மஜீத் சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY