யோஷித்தவுக்கு நீதிமன்றம் பிணை

0
113

yoshitha rajapaksaமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு கல்கிசை நீதிமன்றம் பிணை அனுமதிவழங்கியுள்ளது.

தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் வீடு அமைப்பு தொடர்வபான வழக்கு இன்று கல்கிசை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY