முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்

1
149

(அஷ்ரப் ஏ சமத்)

மேல் மாகாண ஆளுனராக 13 வருடங்களும், கபிணட் அமைச்சராக, பிரதியமைச்சராகவும், மூத்த தொழிற்சங்கவாதியும், ஸ்ரீ.ல.சு கட்சியில் உப தலைவருமாக பதவி வகித்த அலவி மொளலான நேற்று பி.பகல் 6.00 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.

இவரது ஜனாசா தற்பொழுது தெஹிவளை – மல்வத்தையில் உள்ள உள் வீதியில் உள்ள 6 இல வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று 9 மணியில் இருந்து சகல இன மக்களும், அரசியல் வாதிகள், தொழிற்சங்க வாதிகள் ஜனாசாவை பார்வைவையிட்டு வருகின்றனர்.  இன்று  வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென நக்கீப் மொலானா தெரிவித்தார்.

image

image

image

1 COMMENT

  1. அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்….

LEAVE A REPLY