ஹசன் மௌலவி நற்பணி மன்றத்தால் 9000 குடும்பங்களுக்கான உலருணவு பொருட்கள்

0
124

(நிஹால் அஹமத்)

40e8fcf2-8b23-4085-8163-4695def6faabமறைந்த கிழக்குமாகான சபை உறுப்பினர் மர்ஹும் அல்ஹாஜ் ஹசன் மௌலவியின் ஹசன் மௌலவி நற்பணி மன்றத்தால் வருடம் தோறும் ரமழான் மாதத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் உலருணவு பொருட்கள் இம்முறையும் திருகோணமலை மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன இம்முறை 9000 குடும்பங்களுக்கான உலருணவு பொருட்கள் விநியோகிக்கப்பவுள்ளன இதுவரைக்கும் 3000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

மர்ஹும் அல்ஹாஜ் ஹசன் மௌலவியின் மரணத்தின் பின் அவரது மகன் சாதிக் ஹசனின் தலைமையில் ஹசன் மௌலவி நற்பணி மன்றத்தின் நலத்திட்டங்கள் தற்போது இலங்கை முழுவதும் செயற்படுத்தப்படுகிறது, அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு வெள்ள அனர்த்தத்தின் போதும் இவ் நற்பணி மன்றத்தால் மீட்பு பணிகளும் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

LEAVE A REPLY