முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா வபாத்

0
145

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா நோயுற்று இருந்ததன் காரணமாக தனியார் வைத்திய சாலையில் கடந்த சில தினங்களாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 84 வந்துடைய இவர் இன்று புதன் கிழமை சற்று முன்னர் வபாத்தாகி உள்ளார். இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ராஜிஊன்.

LEAVE A REPLY