பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக மாகாண சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஜனாதிபதியால் நியமிப்பு

0
15

(றிசாத் ஏ காதர்  )

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY