வனுவாட்டு தீவில் 6.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
77

201604290450288672_Magnitude-73-Earthquake-Hits-Off-Coast-Of-Vanuatu-USGS_SECVPFதென்பசிபிக் நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் ஒன்றான வனுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி ஏற்படலாம் என, எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY