ஒபாமாவின் ‘பிளாக் பெர்ரி’ செல்போனில் பாதுகாப்பு காரணங்கள் கருதி ‘செக்யூர் வாய்ஸ்’ பொருத்தம்

0
147

obama-on-cellphone-calling-texting-001ஒபாமாவின் ‘பிளாக் பெர்ரி’ செல்போனில் பாதுகாப்பு காரணங்கள் கருதி ‘செக்யூர் வாய்ஸ்’ என்ற புதிய மென்பொருள் புகுத்தப்பட்டுள்ளது. அந்த செல்போன் மூலம் அவரது மனைவி மிச்செலி ஒபாமா, துணை அதிபர் ஜோபிடன் மற்றும் ஒபாமாவின் தலைமை அதிகாரி, செய்திதுறை செயலாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 10 பேரிடம் மட்டுமே பேச முடியும்.

பாடல், இசையை கேட்க முடியாது, செல்பியோ, போட்டோ வோ எடுக்க முடியாது. அதற்கான ஏற்பாடுகளை தேசிய பாதுகாப்பு நிறுவனம் செய்துள்ளது. இந்த செல்போனுக்கு பதிலாக ஒபாமா பேசுவதற்கு புதிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த தகவலை ஒரு டி.வி யில் ஒளிபரப்பான ‘டு நைட் ஷோ’ நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

LEAVE A REPLY