டிரான் அலஸ்க்கு வெளிநாடு செல்ல அனுமதி

0
96

94026_dsfsdfமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை(14) நீக்கப்பட்டுள்ளது.

சுனாமி மீளகட்டுமான பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்ட ராடா நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்த டிரான் அலஸ் மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

-ET-

LEAVE A REPLY