மூன்றாவது டெஸ்ட் சமநிலை: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

0
172

245115இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழைக் காரணமாக சமநிலையில் முடிவடைந்தது.

362 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1 விக்கட்டினை இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மழைக் குறுக்கிட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகனாக பெயர்ஷ்டோவ் தெரிவுசெய்யப்பட்டதுடன் இலங்கை அணி சார்பாக கவுஷால் சில்வா தொடர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

#Virakesari

test cri

LEAVE A REPLY