LinkedINநிறுவனத்தை 26.2 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது மைக்ரோசாப்ட்

0
120

imageதொழில்முறை சமூக வலைதளமான  linkedin வேலை தேடுபவர்களையும், வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் நிறுவனத்தின் மதிப்பு பெரிய அளவில் உயரவில்லை.

இந்நிலையில் linkedin நிறுவனத்தை 26 பில்லியன் டாலருக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Linkedin பங்கு ஒன்றிற்கு 196 டாலர்கள் வழங்க மைக்ரோசாப்ட் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த செய்தியை மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY