மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

0
132

(விசேட நிருபர்)

imageமட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய உபாலி ஜெயசிங்க இடமாற்றம் பெற்று கண்டி மாவட்டத்துக்கு சென்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகராக யு.பி.ஏ.தினேஸ் கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY