கிண்ணியா பிரதேசத்தில் உள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு

0
123

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் ஆரம்பிக்கப்பட்ட clean drinking water to all செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கிண்ணியா பிரதேசத்தில் உள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

இச்செயல்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் பெற கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இலவச கிணறு, குழாய் கிணறு, குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இத்திட்டத்தை கிழக்கு மாகாணமும் முழுவதும் விஸ்தரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

4aa52730-fc00-423b-be9f-a32d7ae616c9

6f007fa2-153c-488d-aee5-53ecb879ca3d

LEAVE A REPLY