ஓட்ஸ் சூப்

0
155

Oats-Vegetable Soup-001என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
பூண்டு – 1 (துண்டு துண்தாக வெட்டப்பட்ட)
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 1 கப்
பால் – 1 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இப்போது ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் அதை வதக்கவும். உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கொதி வந்த பின் பால் மற்றும் மிளகு தூள் சேர்த்து வேக விடவும். கிரீமி ஓட்ஸ் சூப்பை அழகுபடுத்த கொத்தமல்லி மற்றும் பச்சை வெங்காயம் தூவவும். ரொட்டி துண்டுகள் கொண்டு சூடாக பரிமாறவும்.

LEAVE A REPLY