ரவூப் ஹக்கீம் வெள்ளம்பிட்டிய பகுதிக்கு இன்று விஜயம்

0
165

(சபீக் ஹுசைன்)

நோன்பு வைத்தவர்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் தலைமையலான முஸ்லிம் காங்கிரஸ் வெள்ள அனர்த்த குழுவினர் இன்று (11) சனிக்கிழமை காலை முதல் துப்பரவு செய்யும் பணியில் வெள்ளம்பிட்டி மெகடகொலன்னாவ பகுதியிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் களத்துக்கு விஜயம் செய்து மேற்பார்வை செய்ததுடன் மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து கொண்டார் .

இப்பணி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் கடந்த மூன்று வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

063cd9fd-8d0f-4415-8015-7d448d0cd854

43362a7d-2023-4053-8af8-f6b9d94db8c2

bda1afe2-a20d-4d89-8d72-1b831c9afd00

LEAVE A REPLY