ஐரோ­ப்பா நோக்கிச் சென்ற அக­திகளில் 10,000 க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஐ.நா. தெரி­விப்­பு

0
161

17228uropeகுடி­யே­றி­களை ஏற்றிச்சென்ற பட­குகள் மூழ்­கி­யதில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­த­தாக ஐ.நா.வின் அக­திகள் நிலையம் தெரி­வித்­துள்­ளது. இந்­தாண்டு ஜன­வரி மாதம் முதல், இது­வரை 2814 பேர் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­தனர்.

குடி­யே­றி­களைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் பிர­செல்ஸில், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் துருக்­கி­யுடன் உடன்­ப­டிக்கை ஒன்றைச் செய்­து­கொண்­டது.

அதன்­பின்னர் துருக்­கியிலிருந்து வரும் அக­தி­களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

LEAVE A REPLY