பசில், பி.பீ ஜயசுந்தர ஆகியோர் ஆணைக்குழுவில் பிரசன்னம்

0
101

Basil-Jayasunderaமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகிய இருவரும், இன்று(10) பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பிரசன்னமாகியுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில், வாக்கு மூலங்களை அளிப்பதற்கே அவர்கள், ஆணைக்குழுவுக்கு வருகைதந்தனர் என தெரியவருகின்றது.

LEAVE A REPLY