நிகாராகுவாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
125

201606081100132651_earthquake-on-the-seabed-in-Mexico-people-running-in-panic_SECVPFஅமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாரகுவாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிகாரகுவா நாட்டின் முக்கிய பெருநகரமான எல் வியிஜோ நகரின் வடகிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY