ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

0
123

Ravi-Karunanayakeநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பிரேரணை 94 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-NF-

LEAVE A REPLY