முசலி மீள்குடியேற்றக் கிராம வீதிகள் இருளில்….

0
19

(முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்)

20055ea8-3f42-45ac-9042-2272e30a2d53மன்னார் முசலிக்கிராம தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால் வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன. பிரதேச சபையும் கலைக்கப்பட்டு விட்டது. பிரதேச சபை முந்நாள் உறுப்பினர்களுக்கு இவ்விடயம் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கின்றனரா ? இது நோன்பு காலம் இரவு வணக்கம் அதிகம் செய்யும் காலம். ஆகவே, முசலிக்கிராம வீதிமின்விளக்குகள் மீண்டும் பிரகாசிக்குமா ? இதற்குரிய நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு தற்போதைய முசலிப் பிரதேசசபைச் செயலாளரையே சாரும். இதற்குரிய அழுத்தத்தை வடமாகாணசபை உறுப்பினர்  றிப்கான் பதியுதீன்  கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY