ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

0
123

Ravi-Karunanayakeநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

வாக்கெடுப்பின் போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஆளும் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு ஆதரவாகவும் ஜே.வி.பியினர் எதிராகவும் வாக்களிப்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

-ET-

LEAVE A REPLY