அலவி மெளலானாவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மருத்துவமனைக்கு சென்று சுகம் விசாரித்தார்

0
141

(ஷபீக் ஹுஸைன்)

40d9c12f-e915-4f4f-be05-f119635c3272சுகவீனமுற்றுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மருத்துவமனைக்கு சென்று சுகம் விசாரித்தார்

கொழும்பு, தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மூத்த அரசியல்வாதியும் , முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவின் சுகம் விசாரிக்க இன்று (07) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பார்வை இட்டதுடன் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் வேண்டிகொண்டார்.

LEAVE A REPLY