கல்குடா நபர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் உளர் உணவு விநியோகம்

0
148

IMG_20160606_172643கல்குடா நண்பர்கள் வட்டம் 92′ ஏற்பாட்டில் ரமழானை முன்னிட்டு காரமுனை மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு உளர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கல்குடா நன்பர்கள் வட்டத்தின் சமூக சேவைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்வில் அதன் தலைவர் சனூஸ், பிரதி தலைவர் ஜுனைட் நளீமி, செயலாளர் நாயகம் நவாஸ் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் 13 வருடங்களாக இயங்கி வரும் கல்குடா நண்பர்கள் வட்டம் பிரதேசத்தில் கல்வி, கலாசார, சமூக மேம்பாடு மற்றும் மனித நேயப்பணிகளில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

IMG_20160606_172624 IMG_20160606_172811 IMG_20160606_172902

LEAVE A REPLY