கல்குடா நபர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் உலர் உணவு விநியோகம்

0
164

கல்குடா நண்பர்கள் வட்டம் 92′ ஏற்பாட்டில் ரமழானை முன்னிட்டு காரமுனை மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கல்குடா நண்பர்கள் வட்டத்தின் சமூக சேவைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதன் தலைவர் அல்ஹாஜ் சனூஸ், பிரதி தலைவர் ஜுனைட் நளீமி, செயலாளர் நாயகம் நவாஸ் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் 13வருடங்களாக இயங்கி வரும் கல்குடா நண்பர்கள் வட்டம் பிரதேசத்தில் கல்வி கலாசார, சமூக மேம்பாடு மற்றும் மனித நேயப்பணிகளில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

a8f81807-742f-4ede-afbc-de3c24043ab0

d1a0fa6d-69d2-4fdc-b48d-489a1388d509

d71ab836-f2da-4905-b775-b63b960bf65e

e15d1f35-48ef-4b1e-bb2e-5bb22e8c4a3a

f6ed4caa-50fd-4772-b703-f9e3efca0e13

LEAVE A REPLY