பசிலுக்கு பிணை

0
147

basil-rajapaksa (1)இன்று (06) காலை கைதுசெய்யப்பட்டமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY