பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

0
153

Basil-Rajapaksaமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மீண்டும கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பூகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#News1st

LEAVE A REPLY