லண்டன் பேஸ் அல் இசான் ரஸ்ட் 500 விதவைகளுக்கு நோன்பு உதவி

0
136

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு வாழ் மாளிகாவத்தை, தெமட்டக் கொட, மருதானை, கிராண்பாஸ் வாழ் 500 முஸ்லீம் விதவைப் பெண்கள்,வறுமைக் கோட்டின் வாழ் பெண்களுக்கும் ஒரு மாத கால நோன்புக்கான உலா் உணவுப் பொருட்கள் தெமட்டக் கொட அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தில் வைத்து (5) ஆம் திகதி பகிா்ந்தளிக்கப்பட்டன.

ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ருபா பெறுமதியான சஹர்உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை லண்டனில் உள்ள அல் இசான் ரஸ்ட் அமைப்பு இதனை அனுசரனை வழங்கியிருந்தது. கலாநிதி ஹரிஸ்டீன் ஏற்பாட்டில் தெமட்டக் கொட ஓபன் இன் நீட் பவுண்டேசன் தலைவா் நிஸ்த்தாா் அனீஸ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வரும் கலந்து கொண்டு பொருட்களை கையளித்தாா்.

2e3f5770-9246-4c8f-a156-4ea05612e6b2

3f82323c-3462-4e8e-838f-a9c84b349f70

11ebe5c5-4bd1-4f0b-ba0e-eba83a886dfb

67c39a1b-585d-4712-ae38-45df87a2c5b6

87bd2c67-e2fc-4a16-a21d-7df2d2e79bd8

ff9e86ea-579f-48dc-9bf0-d49021eee8c4

LEAVE A REPLY