நாளை உலக முஸ்லிம்களுக்கு (6) நோன்பு..

0
303

13383507_10206835047780403_1860755124_oஇந்தியா கேரளாவின் கோழிக்கோடு அங்காடிதெறு எனும் பகுதியில் (05-06-2016) திகதி ரமளான் பிறை தென்பட்டதாக நம்பகமான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மற்றும் சவுதி அரேபியாவிலும் பிறை கண்ட தகவல் அறிவிக்கப்பட்டு சவுதி, துபாய், கட்டார் போன்ற மத்தியகிழக்கு நாடுகளிலும் நாளை (06-05-2016) திங்கள் கிழமை நோன்பு என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பிறை அடிப்படையில் காத்தான்குடி தாருல் அதர் உட்பட இலங்கையில் பல பாகங்களிலும் சர்வதேசப் பிறையை அடைப்படையில் நாளை நோன்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY