டுவிட்டரை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது ஸ்னாப்சட்

0
210

stock-iphone-6-snapchat-0139.0.0ஸ்னாப்சட் (Snapchat) என்பது நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் இலகுவாக உரையாடி மகிழ உதவும் ஒரு சமூக வலைத்தள சேவையாகும்.

‘இதில் அன்றாட முக்கிய செய்திகளை படிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

இச் சேவையானது தற்போது டுவிட்டர் சேவையினை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்துள்ளது.

அதாவது 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டுவிட்டர் ஆனது நாள் ஒன்றிற்கு 140 ஆக்டிவ் பயனர்களை கொண்டு செயற்பட்டு வருகின்றது.

ஆனால் அறிமுகம் செய்து நான்கு வருடங்களே ஆன ஸ்னாப்சட் ஆனது 150 மில்லியன் நாளாந்த வாடிக்கையாளர்களை எட்டியுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஸ்னாப் சட் ஆனது 110 மில்லியன் அன்றாட வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிலையில் ஆறு மாதங்கள் எனும் குறுகிய காலத்தில் 150 மில்லியன் எனும் இலக்கை எட்டியுள்ளது.

LEAVE A REPLY