(Breaking) இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ; மக்கள் வெளியேற்றம்

0
17

கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் தீ பற்றியுள்ளதாக இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத் தீ விபத்து காரணமாக அவிசாவல – கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.

பல கிலோ மீட்டர் துரத்திற்கு இதன் சத்தம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படங்கள்: News1st

Fire colombo 1 Fire colombo 2 Fire colombo 3

LEAVE A REPLY