ஊடகவியலாளர் கே.ருத்ராவின் தாயார் மரணம்

0
154

(வாழைச்சேனை நிருபர் )

how_to_get_rid_of_dead_body_smellஊடகவியலாளர் கே.ருத்ராவின் தாயாரான திருமதி சின்னத்தங்கம் கைலாயகப்பிள்ளை தனது 83வது வயதில் இன்று (05.06.2016) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஒன்பது பிள்ளைகளின் தாயாரான திருமதி சின்னத்தங்கம் கைலாயகப்பிள்ளையின் சடலம் கல்குடா வீதி பேத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது சடலம் நாளை (05.06.2016) காலை 09.00 மணிக்கு பேத்தாளை பொது மையானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று ஊடகவியலாளர் கே.ருத்ரா தெரிவித்தார்.

LEAVE A REPLY