வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ரஊப் ஹக்கீம் விஜயம்

0
143

53d34031-2bf7-4506-a365-cd4bfd104bafவெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களின் தேவைப்பாடுகளை கண்டறியும் நோக்கில் நேற்று (4) மல்வானை, உலகிட்டிவல, ரக்க்ஷபான போன்ற பிரதேசங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம் மேற்கொண்டு அம்மக்ளின் தேவைப்பாடுகள் சம்பந்தமாக ரக்க்ஷபான பள்ளிவாசள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், மல்வானை பிரதேசத்துக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY