(Photo) சிலாபம் புத்தளம் பிரதான வீதியில் விபத்து: இருவர் காயம்

0
23

(முஹம்மத் அல் நஹ்யான்)

viber imagegfgfசிலாபம் புத்தளம் பிரதான வீதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த குளம் ஒன்றில் குடை சாய்ந்ததாக எமது ஊடக செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று (05) ஞாயிற்று கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது. இதில் பயணித்த சாரதியும் அவரது உதவியாளரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தூக்க கலக்கமே இவ்விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை சிலாபம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

fgf

fgfg

j

LEAVE A REPLY