நீர் கட்டணங்கள் அதிகரிப்பு

0
123

482439531Tapவெட் வரி அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணம் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

குறித்த கட்டண அதிகரிப்பு கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் கூறினார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார்.

-AD-

LEAVE A REPLY