தென் கிழக்கு பல் கலைக் கழக உப வேந்தருக்கு கொலை அச்சுருத்தல்

0
166

(அப்துல் கரீம் )

SEUSL-South East Univercityதென் கிழக்கு பல் கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிம்,தனக்கு உயிர் அச்சுருத்தலுள்ளாத கூறி திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் 8 முக்கிய புள்ளிகளின் பெயர்களை உள்ளடக்கி முறைப்பாடொன்றை செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோரில் ஒருவர் பீடாதிபதி, ஐந்து விரிவுரையாளர்கள், இரண்டு நிர்வாக துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (சிலவற்றை கருத்திற் கொண்டு அவர்களது பெயர்களைத் தவிர்த்துள்ளேன்).

LEAVE A REPLY