விமானம் மூலம் உதவிகளை வழங்க அனுமதிக்குமாறு சிரியாவிடம் ஐ.நா கோரிக்கை

0
95

UN_CIவிமானம் மூலம் உதவிகளை வழங்க அனுமதிக்குமாறு சிரியாவிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான் வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு, சிரியாவிடம் கோரிக்கை விடுக்க உள்ளது.

கடுமையான யுத்தம் இடம்பெற்று வரும் பகுதிகளுக்கு வான் வழியாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அலப்பு பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY