குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலி வபாத்

0
144

Muhammad-Ali (1)குத்துச்சண்டை உலகின் தலைசிறந்த வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 ஆவது வயதில் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவாசக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சற்று முன்னர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குத்துச்சண்டை அரங்கில் பல சாதனைகளுக்கு உரித்துடைய மொஹமட் அலி 1981 ஆம் ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை கோதாவிலிருந்து விடைபெற்றார்.

LEAVE A REPLY