“மரணம்” இருவெட்டு வெளியீட்டு நிகழ்வு

0
144

(ஜுனைட் எம். பஹ்த்)

mms_img1506421278_2காத்தான்குடி FM MEDIA UNIT இனது 100 வது வெளியீடான “மரணம்” எனும் இரு வெட்டு வசந்தம் சஞ்சிகையின் அனுசரணையில் இன்று (03) வெள்ளிக்கிழமை FM MEDIA UNIT ஒன்றுகூடல் மண்டபத்தில் FM MEDIA UNIT இனது பணிப்பாளர் M.I.M.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

இவ் இருவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கலாபூசணம் M.H.M.புஹாரி(பலாஹி), கலாபூசணம் ஆரையூர் அருளம்பலம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு இவ் இரு வெட்டை வெளியீட்டு வைத்தனர்.

இவ் இரு வெட்டில் “என் மரணம் நிச்சயம்”, தந்தையர்களையும்.., ஜனாஸா புலம்பல், தொழுகை போன்ற சிறப்பு தொகுப்புக்களை தாங்கி வருவதுடன் இதற்கான எழுத்துக்கள்-I Media & DEEJAM, குரல்- JUNAID.M.FAHAD, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, தயாரிப்பு, வெளியீடு FM.MAJEED- KATTANKUDI ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இவ் இருவெட்டினை பெற்றுக்கொள்ள FM MEDIA UNIT 0652246416 தொடர்பு கொள்ளவும்.

இவ் இருவெட்டில் இஸ்லாம் அனுமதித்து இசையற்ற ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mms_img1506421278_3 mms_img1506421278_4 mms_img1506421278_5

LEAVE A REPLY