ஏறாவூர் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது

0
153

(முகம்மது அஸ்மி)

Eravur Lagoon Janaza 2ஏறாவூர் ஐயங்கேனி பகுதியைச் சேர்ந்ந அன்சார் எனும் மூடை தூக்கும் தொழிலாளி இன்று (03) ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கை-முகம் கழுவ சென்றவரே மயங்கி வீழ்ந்து மரணித்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தகவல் உதவி: மீராசாஹிப் இஸ்ஸடீன்

Eravur Lagoon Janaza 1

LEAVE A REPLY