(Video) கோல்ப் விளையாட வந்த இராட்சத முதலை: பொது மக்கள் பரபரப்பு

0
270

crocodile golf groundஅமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்திலுள்ள கொல்ப் மைதானத்தில் இராட்சத முதலையொன்று உலாவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த முதலையானது தினந்தோறும் அம்மைதானத்திற்கு வருகை தருவதாகவும் அது 15 அடி நீளமுடையதாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான இராட்சத முதலையை தாங்கள் இதுவரை கண்டதில்லையெனவும் ஜூரசிக் பாக் படத்தில் வரும் இராட்சத விலங்குகள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடுமெனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=mwHJDT6Qrss

LEAVE A REPLY