UNOPS நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய கண்காட்சி

0
42

(முஹம்மத் ரிஸ்வான் )

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு UNOPS நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாய கண்காட்சி நேற்று கல்லடிப்பால திறந்த வெளி சந்தையில் நடைபெருகின்றது. இக்கண்காட்சி 1ம் 2ம் 3ம் திகதிகளில் காலை 10 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் காத்தான்குடி நகரசபை திண்மக்கழிவகற்றல் பிரிவின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

fgff

gn

vbgg

vf

viber image

LEAVE A REPLY