சமுதாய விழிப்புணர்வு மாநாடு

0
89

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

10bc0643-c763-40e0-9a20-acaca2351522போதையும், அநாச்சாரங்களும் இல்லாத சமுதாயத்தை நோக்கி எனும் தொனிப்பொருள் உட்பட இன்னும்பல சன்மார்க்க விடயங்களில் சமுதாய விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 03.06.2016 ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெறவிருப்பதாக ஏறாவூர் உமர்கத்தாப் விளையாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.

இதில் பிரபல மார்க்க அறிஞர்களும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு விசேட பிரத்;தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கழகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 10 மணிவரை பல்வேறு சமுதாய சீர்திருத்தத் தலைப்புகளில் பிரச்சாரங்கள் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY